உன்னை பெற்றவளும் ஒரு பெண்
உன்னுடன் சகோதரியாக வளர்ந்தவளும் ஒரு பெண்
உன் சக தோழியாக இருந்தவளும் ஒரு பெண்
உன் காதலியாக, மனைவியாக மகளாக
இன்னும் பல பரிணாமங்களை கொண்டு
உன்னை உனக்கு உணர்த்திய பெண்ணை மதியாமல் நடக்க எப்படி முடிகிறது ?
மதியாமல் போனவர்களையும் மன்னித்து மங்கையர் இனி புது சரித்திரம் படைப்போம்
மிதியாமல் உம்மையும் மனிதர்களென மதித்து உமக்கு பாடம் புகட்டுவோம் !

No comments:
Post a Comment